பிறந்த நாள் விழா 2018

பிறந்த நாள் வாழ்த்து

வாழ்க வாழ்க வாழியவே
கவின் பாரதி நீ வாழியவே
நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே    X 2

நோயும் பகையும் இல்லாமல் நெடுநாட்கள் நீ வாழியவே!

வாழ்க வாழ்க வாழியவே
கவின் பாரதி நீ வாழியவே
நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே    X 2

நலமும் வளமும் வாழ்வில் பெற்று வானமாய் நீ வாழியவே!
நலமும் வளமும் வாழ்வில் பெற்று வானமாய் நீ வாழியவே!

வாழ்க வாழ்க வாழியவே
கவின் பாரதி நீ வாழியவே
நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே    X 2

நோயும் பகையும் இல்லாமல் நெடுநாட்கள் நீ வாழியவே!
அன்னை தந்தை ஆசான் தெய்வம் அருள்பெற்று நீ வாழியவே!
நோயும் பகையும் இல்லாமல் நெடுநாட்கள் நீ வாழியவே!
அன்னை தந்தை ஆசான் தெய்வம் அருள்பெற்று நீ வாழியவே!

வாழ்க வாழ்க வாழியவே
கவின் பாரதி நீ வாழியவே
நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே    X 2

இன்றுபோல் என்றும் இன்முகமாக நீ இருந்திட வாழ்த்துகிறோம்!
உன் வாழ்வு இனித்திட வாழ்த்துகிறோம்!

இன்றுபோல் என்றும் இன்முகமாக நீ இருந்திட வாழ்த்துகிறோம்!
உன் வாழ்வு இனித்திட வாழ்த்துகிறோம்!

வாழ்க வாழ்க வாழியவே
கவின் பாரதி நீ வாழியவே
நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே
கவின் பாரதி நீ வாழியவே வாழியவே
கவின் பாரதி நீ வாழியவே வாழியவே வாழியவே!

வசனங்கள் கரு :- இணையதளம்.
வசனங்கள் திருத்தம், ராகம் அமைத்தல், குரல் :- திருமதி மாலா தேசிகன்

காணொளி








புகைப்படங்கள்



















































































































































































































































நன்றி

Comments

  1. கவின் பாரதிக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! வாழிய வாழியவே!!!

    ReplyDelete
    Replies
    1. அன்புடன், சீனிவாசன், சங்கீதா மற்றும் தம்பி வெற்றிமாறன்

      Delete
  2. Wynn Las Vegas and Encore - JTM Hub
    The Wynn Las Vegas and Encore are two 부산광역 출장마사지 luxury hotel 서산 출장안마 and casino 시흥 출장안마 resorts. 경상북도 출장안마 Wynn Las Vegas and 밀양 출장마사지 Encore are two luxury hotel and casino resorts.

    ReplyDelete

Post a Comment