Posts

பிறந்த நாள் விழா 2018

Image
பிறந்த நாள் வாழ்த்து வாழ்க வாழ்க வாழியவே கவின் பாரதி நீ வாழியவே நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே    X 2 நோயும் பகையும் இல்லாமல் நெடுநாட்கள் நீ வாழியவே ! வாழ்க வாழ்க வாழியவே கவின் பாரதி நீ வாழியவே நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே    X 2 நலமும் வளமும் வாழ்வில் பெற்று வானமாய் நீ வாழியவே ! நலமும் வளமும் வாழ்வில் பெற்று வானமாய் நீ வாழியவே ! வாழ்க வாழ்க வாழியவே கவின் பாரதி நீ வாழியவே நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே    X 2 நோயும் பகையும் இல்லாமல் நெடுநாட்கள் நீ வாழியவே ! அன்னை தந்தை ஆசான் தெய்வம் அருள்பெற்று நீ வாழியவே ! நோயும் பகையும் இல்லாமல் நெடுநாட்கள் நீ வாழியவே ! அன்னை தந்தை ஆசான் தெய்வம் அருள்பெற்று நீ வாழியவே ! வாழ்க வாழ்க வாழியவே கவின் பாரதி நீ வாழியவே நீண்ட நாட்கள் வாழியவே வாழியவே    X 2 இன்றுபோல் என்றும் இன்முகமாக நீ இருந்திட வாழ்த்துகிறோம் ! உன் வாழ்வு இனித்திட வாழ்த்துகிறோம் ! இன்றுபோல் எ...